மெய் (உண்மையும் உருபொருளும்)

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category
Publication செம்மை வெளியீட்டகம்
Book FormatPaperback
Pages 64
First EditionSep 2016
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹60 $2.75    You Save ₹6
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

"நோய் என்பது முயற்சியின் விளைவு. நலம் , சரணடைதலின் பரிசு. மனிதர்கள் தமது முயற்சிகளின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்து விட்டார்கள். எல்லாச் செயல்களும் தமது முயற்சிகளால்தான் விளைகின்றன என அவர்கள் நம்புகிறார்கள்.
காலையில் மலம் கழிப்பதில் துவங்கி இரவு உறங்கச் செல்லும்வரை நிகழும் அனைத்துச் செயல்களுக்கும் அவர்கள் முயற்சி செய்துகொண்டுதானிருக்கிறார்கள். வாழ்வின் நடைமுறைகளை அதன் போக்கில் அனுமதிக்கும் மனநிலைதான் உண்மையான இறைவழி. இதுதான் இறையிடம் சரணடையும் பக்குவம்."


உங்கள் கருத்துக்களை பகிர :