வன்முறையில்லா வகுப்பறை

ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
Book FormatPaperback
Pages 112
First EditionSep 2016
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹80 ₹72    You Save ₹8
(10% OFF)


தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

21 ஆம் நூற்றாண்டு ஆசிரியர்களின் தோழன் இந்நூல்..... லட்சக்கணக்கான மாணவர்கள், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான உளவியல் நூல்கள், உலகளாவிய மாற்றுவழி..... கல்வியாளர்கள் வழியே தண்டனையில்லாத பயிற்றுமுறை வன்முறையில்லாத வகுப்பறைநோக்கி புதிய பாதை அமைக்கிறார் ஆயிஷா இரா.நடராசன்.....


Review