40-ஆவது சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு 10% முதல் 15% வரை கழிவு. வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

மார்க்சின் மூலதனம் (ஒரு பொறியாளனின் இன்றைய பார்வையில்...)

ஆசிரியர்: ப.பார்த்திபன்
Category கட்டுரைகள்
Publication வாசகன் பதிப்பகம்
Book FormatPaperback
Pages 224
First EditionAug 2016
ISBN978-93-83188-30-7
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹150 ₹135    You Save ₹15
(10% OFF)

Description

இந்தியா மிகப்பெரிய சுயநலங்கலந்த சாதி பேத கடவுள் கொள்கை கொண்ட ஒற்றுமையில்லாத முட்டாள்களை உள்ளடக்கிய உலகளாவிய சந்தை என்பதை நினைவில் கொள்க!!

நாட்டை ஆள்வது சற்று சிரமம் போல் தோன்றினாலும் அது ஒரு மாய பிம்பமே!! இதுவும் ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதற்குச் சமமே.

அதற்காக நமது வரிப்பணத்தை, சீப்பு முதல் சோப்பு வரை எல்லா பொருள்களுக்கும் வரியாகச் செலுத்துகிறோம். அதோடின்றி வருமான வருவாய், நிறுவனங்கள் மூலம் வரும் வருவாய், இதர நிலைகளில் இருந்து வரும் பல்வேறு வருவாயையும் நாட்டிற்குக் கொடுத்துவிட்டு பின்பு அவர்களை, இந்த நாட்டை அதாவது இந்த நாட்டு மக்களான நம்மைப் பாதுகாருங்கள் என்று சொல்கிறோம். தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி கூட தனது கடைசி வரியை, தான் வாங்கும் எதாவது ஒரு பொருளின் வாயிலாக, குறிப்பாக நஞ்சு வாங்கி தற்கொலை செய்து கொள்வதானாலும், அவன் வாங்கிய அந்த நஞ்சிற்கான தனது கடைசி வரியையும், இந்த நாட்டிற்கு இறப்பதற்கு முன்பு செலுத்திவிடுகிறான் என்பதை இங்கு பதிய கடமைப்பட்டுள்ளேன் தோழமைகளே!!


Review