ஸம்ராட் அசோகன் - மழை (மூன்றாம் பாகம்)

ஆசிரியர்: சித்தார்த்தன்

Category சரித்திரநாவல்கள்
Publication பண்மொழி பதிப்பகம்
Book FormatPaperback
Pages 400
First EditionJun 2015
ISBN978-81-927162-3-7
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$12       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

ஸம்ராட் அசோகன்
நூலாசிரியர் சித்தார்த்தன், மகதம் துவங்கி வடபாரதம் முழுதும் அலைந்தும் திரிந்தும, சரித்திரக் கடலில் நீ ந்தி இலங்கை வரை சென்றும் கள ஆய்வுகள் செய்து அசோக சரித்திரத்துறை மீள்உருவாக்கம் செய்துள்ளார். வியக்கத் தகு சாதனைகளும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்அசோக மா மன்னர்.
ஏராளமான கதை முடிச்சுக்கள் இந்த புதினத்தின் ஸ்வாரஸ்யத்தைத்   கூ ட்டுகின்றன. கலிங்கப் போர் மட்டுமே அசோகனின் பௌத்த ஈடுபாட்டுக்குக் காரணம் இல்லை  அசோகன் கட்டிய பல்லாயிரம் ஆராமங்கள் என்ற பௌத்த மடாலயங்கள் சமயப் பணி மட்டுமல்லாது தேச மெங்கிலும் உள்ள சிறுவர்களுக்கு ஜாதி வேறுபாடு பாராது கல்வி போதிக்கப்படும் மரபைச்செய்தன என்கிறார் சித்தார்த்தன்.
-கௌதம நீலாம்பரன் எழுத்தாளர். தினமலர்


Review