40-ஆவது சென்னை புத்தகக் காட்சியில் வெளியான அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில். வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

ஸம்ராட் அசோகன் - இளவேனில் (முதல் பாகம்)

ஆசிரியர்: சித்தார்த்தன்
Category சரித்திரநாவல்கள்
Publication பண்மொழி பதிப்பகம்
Book FormatPaperback
Pages 416
First EditionJun 2014
ISBN978-81-92716-2-0-6
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹280      

Description

ஸம்ராட் அசோகன்
“உண்மைச் சம்பவங்களுடன் நாவலுக்குரிய விறுவிறுப்பான திருப்பங்களையும் பண்படுத்தும் கற்பனை உரையாடல்களையும் கலந்து அசோகன் சார்ந்து பாரதத்தின் சரித்திரச் சூழலையும் ஆசிரியர் மிகச் சிறப்பாக நாவலில் கொண்டு வந்துள்ளது பாராட்டத்தக்கது.
-துக்ளக் 27/5/15


Review