ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்

ஆசிரியர்: குரோவர் ஃபர்

Category சமூகம்
Publication பொன்னுலகம் பதிப்பகம்
Pages 606
First EditionJun 2016
Weight700 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 4 cms
₹500 $21.5    You Save ₹50
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

Description

1956 பிப்ரவரி 25 அன்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 -ஆம் கட்சிக் காங்கிரஸில் நிகிதா குருச்சேவ் நிகழ்த்திய இழிவான 'இரகசிய உரை'யில் ஸ்டாலின் (மற்றும் பெரியாவின்)மீதான குற்றங்கள் என அவர் 'அறிவித்த ஓவொன்றும் ஆதாரங்களோடு பொய்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளன.
குருச்சேவ் உரையின் நேரடி விளைவாகும்,1961 -இல் 22 -ஆவது கட்சி காங்கிரசில் ஸ்டாலின் மீதான குருச்சேவின் இன்னும் கடுமையான தாக்குதல் காரணமாகவும் உலக கம்யூனிஸ்ட் இயக்கம் வீழ்ச்சியுறத் துவங்கியது.கம்யூனிஸ்ட் கட்சிக்குல்லேயே புரட்சிகர நோக்கங்களுக்கு மாறாக சீர்த்திருத்தவாதமும் ,'முதலாளித்துவத்தோடு சமாதான சுகவாழ்வு சிந்தனைகளும் 'ஆதிக்கம் செலுத்தின .முன்பு மிகச்சிறிய ,மதிப்பிழந்த சக்தியாக இருந்த எதிர்ப்புரட்சி ட்ராட்ஸ்கியம் புத்தெழுச்சி கண்டது ;ஏனென்றால் ,லியான் ட்ராட்ஸ்கி ஸ்டாலின் மீது குருச்சேவ் சுமத்திய அதேகுற்றங்களை அதற்கு முன்பே சுமத்தியிருந்தார்.


உங்கள் கருத்துக்களை பகிர :