உயிருக்கு மரணமில்லை: கருவும் உருவும்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication செம்மை வெளியீட்டகம்
Book FormatPaperback
Pages 96
First EditionSep 2014
Weight100 grams
Dimensions (H) 14 x (W) 11 x (D) 1 cms
$3       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

ஒரு விதை உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த விதையை நீங்கள் பார்க்கிறீர்கள்; தொடுகிறீர்கள்; நாவால் சுவை அறிகிறீர்கள்; நாசியால் அதன் மனத்தை அறிகிறீர்கள். இந்த விதை உரு. இந்த விதைக்குள்ளே ஒன்று மறைந்துள்ளது. அதை உங்கள் ஐம்புலன்களாலும் அறிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால், அது அந்த விதைக்குள்ளேயே தான் உள்ளது. அதுவே விதையின் கரு.


உங்கள் கருத்துக்களை பகிர :