தெய்வம் உணாவே: உணவும் மரபும்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication செம்மை வெளியீட்டகம்
Book FormatPaperback
Pages 64
First EditionOct 2015
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$2.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

காடுகளில் எவ்வளவோ தாவரங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு தாவரத்தை ‘இது உணவுக்கானது’ என நீங்கள் கண்டுபிடியுங்கள். நிறைய அல்ல, ஒன்றே ஒன்றைக் கண்டுபிடித்தால் போதும். அப்படிக் கண்டுபிடிப்பதோடு நில்லாமல், அது எப்படிப்பட்ட உணவு, அதன் மருத்துவ குணம் என்ன, அதைச் சமைக்கும் முறை என்ன எனவும் நீங்கள் கூற வேண்டும். இதை முயற்சித்துப் பார்த்தால், மரபின் அருமை எல்லோருக்கும் புரியும்.


உங்கள் கருத்துக்களை பகிர :