மரப்பாச்சி

ஆசிரியர்: முனைவர் க.நெடுஞ்செழியன்

Category கவிதைகள்
Publication மனிதம் பதிப்பகம்
Book FormatPaper Back
Pages 116
First EditionJun 2010
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$3       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் அறிஞர் அண்ணாவின் கையால் கவிதைக்கான பொற்கிழிப் பரிசினைப் பெற்றவர். "மரப்பாச்சி” அவரது கற்பனைக் கிடங்கின் முதல் தொகுதியாய் வெளிவந்திருக்கிறது. இந்தக் கவிதைத் தொகுதியில் மரபும் புதுமையும் ஒன்றிணைந்து மணம் பரப்புகின்றன. கவிதை அனுபவங்கள் வாழ்க்கையின் நேசிப்பிலிருந்தும். இயற்கை அழகின் இன்பச் சுரங்கத்திலிருந்தும் ஊற்றெடுத்திருக்கின்றன. கற்பனை, தத்துவம், அழகியல், இன்பம் என அனைத்தையும் வழங்கிடும் உணர்வுப் பூக்களாய்க் கவிதைகள் மலர்ந்துள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :