கார்ப்பரேட் அடிமை ஊடகங்களும் நமக்கான மாற்று ஊடகங்களும்

ஆசிரியர்: கீற்று நந்தன்

Category சமூகம்
Publication பொன்னுலகம் பதிப்பகம்
Book FormatPaperback
Pages 60
First EditionDec 2015
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹30 $1.5    You Save ₹3
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

Description

கணினி,ஸ்மார்ட்போன்,பிராட்பேண்ட் கனெக்சன் இவற்றை யெல்லாம் ஆடம்பரம் என்று இடதுசாரிகளில் பலர் கருதுகிறார்கள்.அல்லது அவற்றையெல்லாம் பழகிக்கொள்வதற்கு சோம்பல் படுகிறார்கள்.சமூக அரசியல் போராளிகள் நிறையபேர் பேஸ்புக்,ட்விட்டர் பக்கமே செல்வதில்லை.பிறகு ,நாம் எப்படி ஒரு கருத்தை கட்டமைப்பது?வெகுமக்களை மிக எளிதாக சென்று சேரக்கூடிய ஊடகத்தை நாம் புறக்கணித்தால்,நமது கருத்துக்களை எப்படி பரப்புவது?நமக்காக முதலித்துவ ஊடகங்களாப் பிரச்சாரம் செய்யும்?


உங்கள் கருத்துக்களை பகிர :