கார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும் - என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில்

ஆசிரியர்: இரா.முருகவேள்

Category கட்டுரைகள்
Publication பொன்னுலகம் பதிப்பகம்
Book FormatPaperback
Pages 68
First EditionFeb 2012
2nd EditionDec 2013
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$2.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

Description

தமிழக்தின் மலைகளில் 50%-க்கும் மேற்பட்ட பகுதிகளை பெரும் நிறுவனங்களும்,அரசுக்கு சொந்தமான டீ,காபி,ரப்பர்,தேக்கு,யூக்லிப்டஸ் தோட்டங்களும் ஆக்கிரமித்து கொண்டுள்ளன.இவற்றில் எந்த மிருகங்களும் வாழ முடியாது.இது தவிர பல பகுதிகளில் அணைகளும்,அரசுக்கு சொந்தமான சுரங்கங்களும் உள்ளன.இங்கு புலி உற்பட எந்த மிருகமும் வாழ வழியில்லை.பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் மட்டும்தான் வனவிலங்குகள் வாழ்கின்றன.
உண்மை இப்படி இருக்கும்போது,இந்த சுற்றுச்சூழல் வாதிகள் ஏன் திரும்பத்திரும்ப பழங்குடி மக்களையும்,ஏழை மலையோர கிராம மக்களையுமே குறி வைக்கின்றனர்?


உங்கள் கருத்துக்களை பகிர :