உன்னோடு நானும் என்னோடு நீயும்!

ஆசிரியர்: ரேவதி அசோக்

Category குடும்ப நாவல்கள்
Publication அன்பு இல்லம்
Book FormatPaperback
Pages 508
First EditionApr 2016
Weight350 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 3 cms
$11.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இது ஒரு உண்மை காதலின் கதை. இரு மனங்களின் உண்மையான காதலை கொஞ்சம் கற்பனை கலந்து எழுதி இருக்கிறேன். அவர்களின் காதல், தவிப்பு, ஏக்கம், ஆற்றாமை , அழுகை , ரொமான்ஸ் என்று கதை முழுவதும் பயணிக்கும். இது என்னோட முதல் நாவலும் கூட. கதை முழுவதும் நிறைய ரொமான்ஸ் தான் . அதில் நிறைய எடிட் செய்துவிட்டேன். இருந்தும் படிப்பதற்கு மிக சுவையாக இருக்கும்

உங்கள் கருத்துக்களை பகிர :