40-ஆவது சென்னை புத்தகக் காட்சியில் வெளியான அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில். வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

பொய்கைக்கரைப்பட்டி

ஆசிரியர்: எஸ்.அர்ஷியா
Category நாவல்கள்
Publication புலம்
Book FormatPaperback
Pages 192
First EditionJan 2016
ISBN978-81-9078-782-6
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹130      

Description

பொய்கைக் கரைப்பட்டி என்னும் இந்த நாவல், சமகாலத்தின் தீவிரமான பிரச்சனை ஒன்றைக் கருப்பொருளாகக் கொண்டது. பசுமை மிக்க விளை நிலங்கள், ரியல் எஸ்டேட்காரர்களால் எந்தெந்த வழிகளில் எல்லாம் சூறையாடப்பட்டு வருகின்றன என்பதை நாவலின் வளர்ச்சிப் போக்கினூடே வெளிப்படுத்துகிறது.


Review