முகிலினி

ஆசிரியர்: இரா.முருகவேள்

Category நாவல்கள்
Publication பொன்னுலகம் பதிப்பகம்
Book FormatPaperback
Pages 488
First EditionMar 2016
Weight600 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 4 cms
$16      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

Description

"பவானி மோயார் நதிகளின் கூடுதுறைக்குக் கிழக்கே ராணுவக் கிடங்குகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த இரும்பு கம்பிகளும்,பாலங்களும் மலைமலையாக குவித்து வைக்கப்பட்டிருந்தன.
பழைய ராணுவ வாகனங்கள் புகையை கக்கியபடி போய் வந்துக் கொண்டிருந்தன.
பிரமாண்டமாக எழுந்து கொண்டிருந்தது சென்னை மாகாணத்தின் இரண்டாவது பெரிய அணைக்கட்டான பவானி சாகரம்"


உங்கள் கருத்துக்களை பகிர :