40-ஆவது சென்னை புத்தகக் காட்சியில் வெளியான அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில். வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

இந்திய மூலதனம் தோற்றமும் வளர்ச்சியும்

ஆசிரியர்: வே. மீனாட்சி சுந்திரம்
Category பொருளியல்
Publication பாரதி புத்தகாலயம்
Pages N/A
₹100      

Description

18ம் நூற்றாண்டில் கல்கத்தாவில் நுழைந்த பிரிட்டன் நாட்டு வர்த்தகர்கள். வர்த்தக ரீதியாக இணைக்கப்பட்டிருந்த இந்தியாவை, அரசியல் ரீதியாக ஓரே நாடாக்க டெல்லியில் மைய அரசையும் சட்ட ஆட்சி முறையும் புகுத்தினார். சுல்தான்களோ பின்னர் வந்த மொகலாயர்களோ நடத்திய தர்பார் ஆட்சிமுறைவிட இது நவீன முதலாளித்துவ உற்பத்தி முறையை அறிமுகப்படுத்த உகந்ததாக இருந்தது.


Review

Customers Who Viewed This Item Also Viewed