40-ஆவது சென்னை புத்தகக் காட்சியில் வெளியான அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில். வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

அப்பால் ஒரு நிலம்

ஆசிரியர்: குணா கவியழகன்
Category நாவல்கள்
Publication தமிழினி
Book FormatPaperback
Pages 270
First EditionJan 2016
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹240      

Description

"ஒருபுறம் ஞாபகங்களை எழுப்பித் துக்கிக்க வைக்கிறது மனம். மறுபுறம் தனக்குள் எழுந்த பொறுப்பில் நம்பிக்கை துளிர்த்து முன்தள்ளுகிறது இன்னொரு மனம். சிவகுமரனுடனான ஊர்வீட்டின் ஞாபகங்கள் மட்டும் என்றுமில்லாதவாறு இந்த நாட்களில் அவளைத் துன்புறுத்தின. இரவுகளில் குளிரை மீறிய வெம்மையை அவள் உடலில் உணர்ந்துகொண்டே இருந்தாள். அவள் தூங்காது உழன்றாள். ஒருபொழுது துக்கம் தின்றது தூக்கத்தை. இன்னொரு பொழுது தாய்மை தின்றது தூக்கத்தை. மற்றொரு பொழுது தனிமை தின்றது தூக்கத்தை"..


Review