40-ஆவது சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு 10% முதல் 15% வரை கழிவு. வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

ஓடும் நதி

ஆசிரியர்: கலாப்ரியா
Category கட்டுரைகள்
Publication அந்திமழை
Book FormatPaperback
Pages 176
First EditionDec 2010
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹135 ₹122    You Save ₹13
(10% OFF)

Description

கலாப்ரியாவுக்கு நிறைய தெரியும். எல்லாம் தெரிவதில் ஒன்றுமில்லை.தெரிந்த நிறைய விஷயங்களின் ஊடாகப் போய், எல்லா விஷயங்களையும் தெரிந்து, மேலக் கோபுர வாசல் சேவல் கொடி சோப்பு வாசமும், அடைத்து கிடக்கும் வடக்குக் கோபுர வாசல் பக்கம் நிற்கும் பீமன் தலைமேல் தொங்குற வெளவால் வாசமும் ஒன்று உணர்த்துவது பெரிய விஷயம். அப்படி உணர்த்துவதே உணர்த்துவதும் ஆகிறது.


Review

Customers Who Viewed This Item Also Viewed