பாலைவனப் பூ

ஆசிரியர்: எஸ்.அர்ஷியா

Category கட்டுரைகள்
Publication எதிர் வெளியீடு
Book FormatPaperback
Pages 368
First EditionJan 2016
ISBN978-93-84646-40-0
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
$13       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

Description

ஜனவரி 2016 வெளியீடு

பாலைவனப் பூ

வாரிஸ் டைரி / காத்லீன் மில்லர்

தமிழில் : எஸ்.அர்ஷியா

விலை : 300

நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான
ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத்
தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது
என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக்
கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம்.
அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும்
பேசுவதுபோல, மிக எளிதாக வெளிப்படுத்திவிட்டேன்.
பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான்
இப்போது பேசியிருக்கிறேன்...

பெண் விருத்தசேதனம் அல்லது பெண் பிறப்புறுப்பு
சிதைப்பு போல பல விஷயங்கள், ஆப்பிரிக்காவிலுள்ள
இருபத்தெட்டு நாடுகளில் பெருவாரியாக நடந்து
வருகின்றன. சிறுமிகளும் பெண்களுமாக இதுவரை 13
கோடி பேரிடம் இக்கொடும் நடவடிக்கை கைக்கொள்ளப்
பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை
நடவடிக்கைக்கானப் பிரிவு மதிப்பீடு செளிணிதிருந்தது.


உங்கள் கருத்துக்களை பகிர :