சுற்றுச் சூழலியல் உலகம் தழுவிய வரலாறு

ஆசிரியர்: ராமசந்திர குஹா தமிழில் : பொன் சின்னத்தம்பி முருகேசன்

Category பயணக்கட்டுரைகள்
Publication எதிர் வெளியீடு
Book FormatPaper Back
Pages 292
First EditionJun 2016
ISBN978-93-84646-49-3
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$10.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

Description

ஜனவரி 2016 வெளியீடு

சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு

ராமச்சந்திர குஹா

தமிழில் : பொன்.சின்னத்தம்பி முருகேசன்

சுற்றுச்சூழலியல் சீரழிவிற்கு எதிரான போராட்டம் குடிமக்கள் உரிமைக்கான புதியதொரு மாதிரியை கட்டியமைக்கின்ற மக்களாட்சிமுறைக்கான போராட்டத்தின் அங்கமாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலியலை மேம்படுத்துவதற்கான உரிமைகளைக் கோரும் முயற்சிகள், சமூக இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளை ஒன்றிணைத்துக் கொண்ட வந்துள்ளது. அவர்கள் நீர், காற்று போன்ற மக்களுக்கு இன்றியதையாத தேவைகள் போதிய அளவிலும் பண்பார்ந்த வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்புடைய விதத்திலும் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு முற்படுகின்றனர்.

இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள், வனவிளை பொருட்களைத் திரட்டுவோர், மீனவர், பழங்குடி மக்கள் போன்ற குறிப்பிட்ட சமூக-பண்பாட்டியல் தொகுதியினர் சமுதாய மறுஉற்பத்திக்குத் தேவையான ஒன்று திரட்டப்பட பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் பாடுபடுகின்றனர்; பசுமைப்பகுதிகள், நீர்வழிகள், நீர்நிலைகள், உயிரின வாழ்க்கைச் சூழல் அமைப்புமுறை இயற்கைவளங்கள் பயன்படுத்தப்படுவதற்கான உறுதிப்பாட்டினைக் கோருகின்றனர்; ஏனெனில், அவை சமுதாயத்தின் உட்டு மொத்தமான தேவைகளுக்கு ஒவ்வாத வகையில் தனிநபர்களின் பேராசைகளால் சீரழிக்கப்படுகின்றன...

- ராமச்சந்திர குஹா


உங்கள் கருத்துக்களை பகிர :