கண்ணாடியில் நகரும் வெயில்

ஆசிரியர்: வா.மணிகண்டன்

Category கவிதைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaperback
Pages 70
First EditionDec 2007
ISBN978-81-89912-57-4
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹40 $1.75    You Save ₹0
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

'பெருநகர்கள் உருவாக்கும் மனக் குழப்பங்களும் அன்னியமான பாதைகளும் போய்ச் சேரமுடியாத இடங்களும் மணிகண்டனின் கவிதைகளை வழிநடத்துகின்றன. எப்போதும் உடைந்துவிடக்கூடிய உணர்வுகளின் வழியே யாரைப்பற்றியதென தெரியாத வருத்தங்களும் எதைப் பற்றியதென தெரியாத கண்ணீரும் ததும்பும் இக்கவிதைகள் இவரது முதல் தொகுப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :