தமிழ் இலக்கிய வரலாறு

ஆசிரியர்: ஞா.தேவநேயப் பாவாணர்

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaperback
Pages 448
First EditionJul 2006
2nd EditionFeb 2016
Weight300 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
₹120 $5.25    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

தென்பாண்டி நாடாகிய நெல்லை மாவட்டம் சங்கரநயினார்கோவில் என்னும் ஊரில், பண்பாடுள்ள பழந்தமிழர் குடி ஒன்றில் கி.பி. 1902ஆம் ஆண்டில் தேவநேசன் பாவாணர்பிறந்தார். பாளையங் கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தார். இயல்பிலேயே தமிழ் ஆர்வம் கொண்ட அவர், பின்னர் மதுரை தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர்' தேர்வு எழுதிச் சிறப்புடன் வெற்றி பெற்றார். தொடர்ந்து வித்துவான்', 'புலவர்', பி.ஓ.எல்., எம்.ஏ., முதலான தேர்வுகளிலும் வெற்றி பெற்று ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சேலம் நகராட்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கினார்.

உங்கள் கருத்துக்களை பகிர :