40-ஆவது சென்னை புத்தகக் காட்சியில் வெளியான அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில். வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி

ஆசிரியர்: சாலிம் அலி தமிழில் : நாக.வேணுகோபாலன்
Category வாழ்க்கை வரலாறு
Publication நேஷனல் புக் டிரஸ்ட்
Book FormatPaper Back
Pages 316
First EditionJan 2004
2nd EditionJan 2011
ISBN978-81-237-4264-9
Weight400 grams
Dimensions (H) 13 x (W) 14 x (D) 2 cms
₹85      

Description

பறவையியலில் வல்லுநராகிய விளங்கிய சாலிம் அலியின் சுயசரிதை.மும்பையில் துவங்கிய அவருடைய இளம்பருவ நினைவுகளிலிருந்து துவங்கி, அவருடைய நாற்பதாண்டுகால பறவை ஆய்வுகள், பல நாடுகளிலும் அவர் மேற்கொண்ட பயணங்கள் என அனைத்தையும் நகைச்சுவை உணர்வுடன் சித்திரிக்கிறார் ஆசிரியர்.


Review