தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்

ஆசிரியர்: மாரி செல்வராஜ்

Category கதைகள்
Publication வம்சி புக்ஸ்
FormatPaper back
Pages 200
First EditionDec 2012
ISBN978-93-80545-71-4
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹150 $6.5    You Save ₹7
(5% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த "கற்றது தமிழ்" திரைப்படம் எல்லோர்க்கும் படித்திருந்தது. எனக்கும் பிடித்திருந்தது. அதன் இயக்குனர் ராமை பிடித்திருந்தது. எப்போதும் ராமுடனேயே இருந்த செல்வத்தை அப்புறம் எப்படி பிடிக்காமல் போகும், பராம், செல்வம், சாம்ராஜ் நான் எல்லாம் திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி வரை கடற்கரையோரமாக, மோட்டார்சைக்கிள் பயணம் போனது அந்த சமயத்தில்தான். என்னுடைய ஸ்ப்லெண்டர் வாகனத்தை செல்வம் ஓட்டியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :