அழகாய் மனதைப் பறித்து விட்டாய்

ஆசிரியர்: ஹன்சிகா சுகா

Category குடும்ப நாவல்கள்
Publication அறிவு நிலையம் பதிப்பகம்
Pages 236
$4.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

'தமிழ்நாட்டுக்கே சொந்தமான ஒரே தாத்தா - பாட்டி இவர்கள்தான். குத்துவிளக்கு ஏற்றுவது போல் எல்லா குடும்பங்களிலும் குஷிவிளக்கு ஏற்றிய ஜோடி அல்லவா அப்புசாமியும் சீதா பாட்டியும். உங்கள் முதலிரவு கொசுக்கடியில்கூட நடந்திருக்கலாம்... ஆனால், இனி வரபோகும் 1001 இரவுகளும் (நகைச்) சுவை இரவுகள்தான்! நூலாசிரியர் பாக்கியம் ராமசாமி. தாய் - தந்தை பெயர்களைக் கொண்டது இவரது புனைபெயர். பத்திரிகையுலகில் படு சீனியர். காலங்களைக் கடந்து காமெடி படைத்து வருபவர். புத்தகம் படிக்கும்போது எதற்கும் கதவைச் சாத்திவிடுவோம்.. விஷயம் தெரியாதவர்கள் நம்மைக் கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பிவிடும் அபாயம் இருக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :