யானை - தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

ஆசிரியர்: லக்ஷ்மி சரவணக்குமார்

Category சிறுகதைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
Book FormatPaperback
Pages 184
First EditionJul 2015
ISBN978-93-84-301-22-4
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$6.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

சமகாலத்தில் எழுத வந்து மிகக்குறுகிய காலத்தில் ஒரு இளைய படைப்பாளிக்கு

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் என்னும் தொகுப்பமையும் அளவு கதைகள் சேர்ந்திருப்பதும் அவற்றில் குறிப்பிடத்தக்க நல்ல கதைகள் அமைந்திருப்பதும் வரவேற்கத்தக்க நிகழ்வாக குறிப்பிடலாம். ஒவ்வொரு கதையும் தனித்த சொல் மொழி கொண்டு அமைந்திருப்பதும் இக்கதைகளின் மைய இழை குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறிய கருக்களால் அமைந்திருப்பதும் தற்செயலோ திட்டமிட்டதாகவோ தோன்றவில்லை. தத்தம் இயல்புடனும் பாவனைகளுடன் அவை பேசுவதைப் பார்க்கிறோம்.


உங்கள் கருத்துக்களை பகிர :