ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?

ஆசிரியர்: என். கணேசன்

Category ஜோதிடம்
Publication பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்
Book FormatPaperback
Pages 96
First EditionSep 2013
3rd EditionJan 2016
ISBN978-93-81098-20-2
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 12 x (D) 1 cms
$4      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும்?
எப்போது ஜாதகம் பார்க்க வேண்டும்?
எப்போதெல்லாம் பார்க்க
வேண்டியதில்லை, ஜாதகத்தைப்
பயன்படுத்துவது எப்படி?
நேர்மையற்ற ஜோதிடர்களிடம்
ஏமாறாமல் இருப்பது எப்படி?
பெயரை மாற்றினால் விதி மாறுமா?
அதிர்ஷ்டக் கற்களை அணிந்து
கொண்டால் கஷ்டங்கள் விலகி
விடுமா? கிரகங்களின் நன்மை,
தீமைகளைப் பூஜை
புனஸ்காரங்களால் மாற்றி விட
முடியுமா? கோசாரம் முக்கியமா,
ஜாதகம் முக்கியமா? எல்லாமே
ஜாதக விதிப்படி தான்
என்றால் மனிதனின் அறிவுக்கும்,
முயற்சிகளுக்கும் மதிப்பே
இல்லையா? ஜோதிட சாஸ்திரத்தில்
எதை, எந்த அளவு நம்பலாம்?
என்பதையெல்லாம் நேர்மையாகச்
சொல்லக் கூடிய நூல் இது.


உங்கள் கருத்துக்களை பகிர :