அறிவார்ந்த ஆன்மீகம்

ஆசிரியர்: என். கணேசன்

Category ஆன்மீகம்
Publication பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்
Book FormatPaperback
Pages 240
First EditionAug 2014
ISBN978-93-81098-22-6
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$8.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

ஏன், எப்படி, எதற்காக என்று நம்
ஆன்மீகச் செயல்கள் பின்னிருக்கும்
காரணங்களையும், நாம் பின்பற்றும்
ஆன்மீகச் செயல்களின்
காரணங்களை நிரூபிக்கும்
விஞ்ஞான ஆராய்ச்சிகளையும்,
இந்த மண்ணில் உதித்த
ஞானிகளின் முக்கிய உபதேச
சாராம்சங்களையும், புனித
நூல்கள் கூறும் மகத்தான
மெய்ஞ்ஞான உண்மைகளையும்
இந்த நூல் 52 கட்டுரைகளில்
எளிமையாக
எடுத்துரைக்கின்றது.

ஆன்மீகம் வெறும் சம்பிரதாயங்கள்,
சடங்குகள் என்றல்லாமல்
அறிவார்ந்த அர்த்தமுள்ள
வாழ்வியல் நெறிமுறை
என்பதை உணர இந்த நூலைக்
கண்டிப்பாகப் படியுங்கள்!


உங்கள் கருத்துக்களை பகிர :