நலமா? நலமே!

ஆசிரியர்: மருத்துவர் வே.வீரபாண்டியன்

Category
Publication பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்
Pages N/A
$4.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

நான் கூறுவதை நிச்சயமாக நீங்கள்
நம்ப மறுப்பீர்கள்! ஆனால்
இது தான் உண்மை; மே, 2013-ல்
எனது எடை 90 கிலோ;
மே, 2014-ல் எனது
எடை 75 கிலோ;
எனது இரத்தத்தின்
சர்க்கரையின் அளவு
மிகச் சரியாக இருக்கிறது;
இரத்த அழுத்தம்
சரியாக இருக்கிறது;
கொலஸ்ட்ரால் இல்லை.
எனது ஆரோக்கியத்தின்
இரகசியம் நாளும்
அதிகாலை பிரம்ம முகூர்த்த
நேரமாகிய 4.00 மணிக்கு நான்
துயில் எழுவதும் நான் படைத்தளித்து
உங்கள் கையில் தவழும்
இப்புத்தகத்தின் 10%
பயிற்சிகளை செய்து வருவதுமே.


உங்கள் கருத்துக்களை பகிர :