டிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க !

ஆசிரியர்: சேவியர்

Category ஆய்வு நூல்கள்
Publication பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்
Book FormatPaperback
Pages 160
First EditionMay 2010
4th EditionFeb 2014
ISBN978-81-910237-2-9
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$5.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

இண்டர்வியூல ஜெயிக்கணும்னா
என்ன பண்ணணும்? பதட்டப்படாம
எக்ஸாம் எழுத என்ன பண்ணணும்?
ஏ.டி.எம்ல பணம் எடுக்கும்போது
என்னென்ன கவனிக்கணும்? @லடீஸ்
ஹாஸ்டலை எப்படித் @தர்வு öŒ#யணும்?
குழம்பாதீங்க, இந்த நூல் உங்களுக்கு
வழிகாட்டும் தோழன் மாதிரி.

தலை ரொம்ப வலிக்குதா?
மன அழுத்தமா இருக்கீங்களா?
முதுகு வலி முரண்டு பிடிக்குதா?
தூக்கமே வரமாட்டேங்குதா?
கவலைப்படாதீங்க, இந்த நூல்
உங்களுக்கு ஒரு டாக்டர் மாதிரி.

குழந்தை சாப்பிடாம அடம் பிடிக்குதா?
குழந்தைக்குப் பொம்மை வாங்கும்போது
என்னென்ன கவனிப்பீங்க?
ஆச்சரியப் படாதீங்க. இந்த நூல்
ஒரு ஹைடெக் பாட்டி மாதிரி.

அப்பார்ட் மெண்ட் வாழ்க்கை பயமா
இருக்கா? திடீர்னு நில நடுக்கம் வந்தா
என்ன பண்ணுவீங்க? மின்னல் தாக்காம
தப்பிக்கிற வித்தை தெரியுமா? நோ டென்ஷன்!
இந்த நூல் உங்களுக்கு ஒரு ஆலோசகர் மாதிரி.


உங்கள் கருத்துக்களை பகிர :