40-ஆவது சென்னை புத்தகக் காட்சியில் வெளியான அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில். வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

ஜிம்மாவின் கைப்பேசி

ஆசிரியர்: கொ.மா.கோ.இளங்கோ
Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
Pages N/A
₹40      

Description

ஜிமாவின் கைபேசி’ - ஓர் அழகிய அறிவியல் புனைவு. குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்புகொண்ட மனதிலிருந்து வந்திருப்பது. நன்மையின் சரடில் அன்பையும் அறிவியலையும் தொடுத்து அவர்களுக்கு சூட்டி மகிழ்கிறது.


Review