ஊர்ப்பிடாரி

ஆசிரியர்: கவிப்பித்தன்

Category சிறுகதைகள்
Publication பாரதி புத்தகாலயம்
Pages N/A
₹90 $4    You Save ₹9
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

இவரது கதைகளைப் படித்த போது உண்மையில் இப்படியாக எழுதக்கூடிய ஒருவர் இதுநாள் வரை இலக்கிய உலகத்தால் அறியப்படாது போனது எப்படி என்ற கேள்வியே என்னுள் அதிகம் எழுந்தது. அழகியபெரியவனின் கதைகள் மூலம் அப்பகுதி மக்கள் வாழ்வை நான் ஓரளவு உள்வாங்கியிருந்தாலும் கவிப்பித்தனின் கதைகள் இன்னும் சற்று கூடுதலாக அம்மக்களது வாழ்வை நெருக்கமாக காண்பித்தது.


உங்கள் கருத்துக்களை பகிர :