இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து

ஆசிரியர்: மூ.ஆ.அப்பன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
Book FormatPaperback
Pages 368
First EditionMay 1994
16th EditionMay 2016
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$10.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

Description

இயற்கை உணவுகள் - பச்சை காய்கறிகளை மட்டுமே உண்டு தீராத நோய்களையும் உண்டு தீர்த்துக் கொள்ள முடியும் என்பதற்கு இந்நூல் ஒரு ஆதாரம்.

இயற்கை உணவுகள் - பச்சை காய்கறிக, பழங்கள் மட்டுமே உண்டு, முடி உதிர்தல், தீராத தலைவலி, குடிப்பழக்கம், நாட்பட்ட மலச்சிக்கல், மூல வியாதி, அல்சர், அலர்ஜி, சைனஸ், ஈசனோபீலியா, அப்பெண்டிக்ஸ், போன்ற சிறிய நோய்களினின்றும் தொழுநோய், இரத்தஅழுத்தம், ஆஸ்துமா, நீரிழிவு, ஆர்த்தரெடிக், ரொமாட்டிஸம், வலிப்பு நோய், காச நோய், புற்று நோய், எய்ட்ஸ் நோய், இதய நோய், சிறுநீரக நோய், ஆண்மைக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, மனநோய், வெண்குஷ்டம், ஆகிய பெரிய நோய்களினின்றும், விடுதலை பெறலாம் என்றால் நீங்கள் நம்பத்தான் மாட்டீர்கள். ஆனால் அவ்வளவும் உண்மை, உண்மை, உண்மையே! அனைத்துக்கும் ஆதாரம் உண்டு! உண்டு!


உங்கள் கருத்துக்களை பகிர :