40-ஆவது சென்னை புத்தகக் காட்சியில் வெளியான அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில். வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

அறிவுக்கு விருந்தாகும் குறுக்கெழுத்துப் புதிர்கள் !

ஆசிரியர்: டி.வெங்கட்ராவ் பாலு
Category பொது அறிவு
Publication நர்மதா பதிப்பகம்
Pages 160
₹60      

Description

குறுக்கெழுத்துப் புதிர்கள் தோன்றியது அமெரிக்காவில் என்று ஒரு கருத்து உள்ளது இப்போதுள்ள குறுக்கெழுத்து வடிவம் 1913 - ஆம் ஆண்டு அமெரிக்காவில் தோன்றியது. 1925 - ஆம் ஆண்டு பிரிட்டனில் வெளிவந்து கொண்டிருந்த ' சண்டே எக்ஸ்பிரஸ் ' பத்திரிகையில் முதன்முதலாக வெளியிட்டது. குறுக்கெழுத்துப் புதிர் ராணிமேரியை கவர்ந்தது. அதனால் அது தொடர்ந்து வருவதற்கான உதவிகளை செய்தார்.


Review

Customers Who Viewed This Item Also Viewed