நம்ம சாப்பாட்டு புராணம்

ஆசிரியர்: போப்பு

Category சமையல்
Publication சந்தியா பதிப்பகம்
FormatPaperback
Pages 280
First EditionJan 2014
2nd EditionJan 2016
ISBN978-93-81343-88-3
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$10.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தமிழில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது உணவு சமைக்கும் முறை பற்றிய நூல்களே. ஆனால் அத்தனையும் உடல் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டிருப்பதில்லை. உடல் ஆரோக்கியம் குறித்துப் பேசும் நூல்கள் உணவின் சுவை குறித்து அக்கறைக் காட்டுவதில்லை. இவை இரண்டிலும் தேர்ந்தவர்கள் மக்களின் அன்றாட நடைமுறைச் சாத்தியம் குறித்து யோசித்தது இல்லை.

உணவின் சுவை, ஆரோக்கியம் இன்றைய நவீன வாழ்க்கை முறையில் சமைப்பதற்குரிய சாத்தியம் மூன்றையும் கணக்கில் கொண்டு சுயமாகவே சமைத்துப் பெற்ற அனுபவத்திலிருந்து பின்வரும் பக்கங்களை எழுதியிருக்கிறேன்.


உங்கள் கருத்துக்களை பகிர :