அதிசய சித்தர் போகர்

ஆசிரியர்: எஸ். சந்திரசேகர்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication கற்பகம் புத்தகாலயம்
Book FormatPaperback
Pages 160
First EditionOct 2013
2nd EditionMar 2016
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$4.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

பழனி என்றாலே சித்தர் போகர்தான் நினைவுக்கு வருவார். தமிழ் சித்தர்களில் மிகவும் பிரசித்தமானவர்களில் அவரும் ஒருவர்.
மருத்துவம், யோக ஞானம், கணிதம், வானவியல், புவியியல், ரசாயனம், கனிமவியல், கட்டுமான பொறியியல், இதிகாசம், நவீனம், எதிர்கால நிகழ்வுகள், மாந்திரீகம், சமூகவியல், அதர்வண கலை நுணுக்கங்கள் என்று எத்தனையோ அரிய பெரிய விஷயங்களை எண்ணற்ற நூல்களில் சொல்லியுள்ளார்.
போகர் இயற்றிய சப்தகாண்டம் (போகர் 7000) ஒரு ஞானக் கடல். அந்த நூலை ஆதாரமாகக் கொண்டே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்.


உங்கள் கருத்துக்களை பகிர :