விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்

ஆசிரியர்: சுகி சிவம்

Category சுயமுன்னேற்றம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 240
First EditionDec 2011
5th EditionDec 2016
ISBN978-81-8345-210-6
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$5.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

பக்தி இயக்கங்கள்தான் கோயிலைக் கொண்டாடுகின்றன. வேறு மார்க்கங்களில் கடவுளை நெருங்குபவர்கள் கோயில்களிலிருந்தும் சமயம் சார்ந்த சடங்குகளிலிருந்தும் விலகி இருக்கிறார்கள் என்று பொதுவான ஒரு கருத்து உண்டு. உலகின் ஞானப் புரட்சிக்கு வித்திடும் ஓஷோ போன்ற ஞானிகள் கோயில் சார்ந்த சமயம் சம்பிரதாயங்களுக்கு (முற்றிலும் முரண்படுகிறவர்கள் என்றும் ஓர் அழுத்தமான) அபிப்பிராயம் உண்டு. ஆனால் ஓஷோவின் மறைந்திருக்கும் உண்மைகள் என்ற சொற்பொழிவைக் கேட்டபோது எனக்கு அந்த அபிப்பிராயம் முற்றிலுமாக மாறிப்போனது.

உங்கள் கருத்துக்களை பகிர :