செய்யும் தொழிலே தெய்வம்

ஆசிரியர்: சுகி சிவம்

Category சுயமுன்னேற்றம்
Publication சுகி புக்ஸ்
Book FormatPaperback
Pages 160
First EditionDec 2013
3rd EditionAug 2015
Weight150 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹80 $3.5    You Save ₹8
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

"எவனுக்குப் பிறரது உழைப்பின் மீது மரியாதையும் மதிப்பும் இருக்கிறதோ, அவன்தான் தலைமைக்குத் தகுதி யானவன்''
வண்டியோட்டிக் கொண்டே அலை பேசியில் பேசும் ஓட்டுநர்கள் எத்தனை பேர்? இவர்கள் மீது தற்கொலை அல்லது பிறர் மீதான கொலை முயற்சிப் பிரிவு களில் காவல் துறை ஏன் வழக்குப் பதிவு செய்யக் கூடாது?


உங்கள் கருத்துக்களை பகிர :