ஐ.டி.யில் வேலை வேண்டுமா?

ஆசிரியர்: சேவியர்

Category கணிப்பொறி
Publication பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்
Pages N/A
$6.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

ஐ.டி. வேலைக்கு மிக முக்கியத்
தேவைகளான எழுத்துத் தேர்வு,

நேர்முகத் தேர்வு, குரூப் டிஸ்கஷன்,எச்.ஆர் இண்டர்வியூ

டெலிபோனிக் இண்டர்வியூ,
கேம்பஸ் இண்டர்வியூ போன்றவற்றில்

சுலபமாக வெற்றி பெறுவது எப்படிஎன்பதைக் குறித்த அனைத்து

நுணுக்கங்களையும் தெளிவாகக் கற்றுத்தருகிறது இந்த நூல்.
கூடவே, கணினித் துறையில் நுழைந்தபின்

கற்றுக் கொள்ள வேண்டியவிஷயங்களையும், கணினித் துறையில்

வேகமாய் முன்னேறுவதற்குச்செய்ய வேண்டிய செயல்களையும்மிகத் திறமையாக அலசுகிறது இந்த நூல்.
இன்றைய பிரபல கணினி மென்பொருள்நிறுவனங்களின் மாடல் கேள்வித் தாள்கள்இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.


உங்கள் கருத்துக்களை பகிர :