ஆளண்டாப் பட்சி

ஆசிரியர்: பெருமாள் முருகன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 248
First EditionDec 2012
2nd EditionDec 2016
ISBN978-93-81969-55-7
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$10.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

என் வாழ்வின் பன்னிரண்டாம் வயதில் தொடங்கிய இடப்பெயர்வு இன்னும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. எத்தனை இடங்கள், எத்தனை நிலங்கள், எத்தனை வீடுகள், எத்தனை அறைகள், எத்தனை மனிதர்கள், எத்தனை சூழல்கள், எத்தனை பின்னணிகள், எத்தனை மனோபாவங்கள்... எத்தனை... எத்தனை... என நீளும் இவற்றின் ஒரு துளியை எழுத்தில் பிடித்துப் பார்க்கலாம் என்னும் நப்பாசையில் எழுதிய நாவல் 'ஆளண்டாப் , பட்சி.

உங்கள் கருத்துக்களை பகிர :