வாடி வாசல்

ஆசிரியர்: சி.சு. செல்லப்பா

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
Book FormatPaperback
Pages 90
First EditionJan 1959
18th EditionDec 2016
ISBN978-81-87477-52-5
Weight150 grams
Dimensions (H) 23 x (W) 13 x (D) 1 cms
$4       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு. அவ்வீரன் மனிதனுடன் அல்ல, மூர்க்கதனமுடைய ஒரு காளையுடன் போராடுவதாகும்.அதை மையமாக வைத்துப் எழுதப்பட்ட இந்நாவலில் ஜல்லிக்கட்டு பற்றிய வருணனை மிகவும் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.அப்பனை உயிர் குடித்த காளையுடன் போராடி மகன் ஜெயிக்கும் காட்சி உயிர்ப்புடன் இருக்கிறது.தமிழனின் வீரத்தை பறை சாற்றும் நாவல்.


உங்கள் கருத்துக்களை பகிர :