The Music School

ஆசிரியர்:

Category கல்வி
Publication The Music School
Pages 1700
₹7000 $300    You Save ₹210
(3% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

பயிற்சியின் சிறப்புகள்
1. மேற்கத்திய இசையின் அடிப்படையான மற்றும் மேல்நிலைப் பாடங்கள் எளிமையான தமிழில் இருக்கின்றன.
2. முழுக்க ஒரு வகுப்பறையில் இருப்பதுபோல பாடங்கள் கலந்துரையாடல் மொழியில் இருக்கின்றன.
3. ஒவ்வொரு பாடத்திற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட விளக்கப்படங்கள் இருக்கின்றன.
4. ஒலி உதாரணங்கள் இருக்கின்றன.
5. பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த ஒரு இணையதளம் இருக்கிறது.
6. ஒவ்வொரு பாடத்திலும் விரிவான பயிற்சித்தாள்கள்,தேர்வுதாள்கள்,வாசிக்கும் பயிற்சிகள் இருக்கின்றன.
7. மேற்கத்திய இசைக்குறிப்புகளை படிக்கவும் எழுதவும் வாசிக்கவும் முடியும் விதத்தில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேற்கத்திய இசையின் கூறுகளை பதினைந்து வருடங்களாக ஆய்வு செய்து, இசை தெரியாத யாரும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு மிகவும் எளிமைப் படுத்தப்பட்ட பாடங்கள் இந்தப் பத்து நூல்களிலும் இருக்கின்றன.

ஒரு நாளில் ஒரு பாடம் என்ற வகையில் மிகவும் புதுமையான முறையில் இசைப் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பாடத்தின் எந்த நிலையிலும் சந்தேகம் வராதவாறு எழுதப்பட்டுள்ளது இந்த நூல்களின் சிறப்பு.இந்தப் பயிற்சியின் பத்து நூல்களையும் நிறைவு செய்யும்போது மேற்கத்திய இசைக்குறிப்புகளை (Music Notations) உங்களால் படிக்கவும் எழுதவும் வாசிக்கவும் முடியும்

உங்கள் கருத்துக்களை பகிர :