ISO 9001 தரமாக வாழுங்கள்!

ஆசிரியர்: சிபி கே.சாலமன்

Category சுயமுன்னேற்றம்
Publication மதி நிலையம்
FormatPaperback
Pages 152
First EditionDec 2012
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹110 $4.75    You Save ₹3
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

உழைப்பு, திறமை என்பதெல்லாம் ஒருபக்கம். ஆனால், செய் வதைத் தரத்தோடு செய்யாவிட்டால், அந்த உழைப்புக்கும், திறமைக்கும் மரியாதை இருக்காது,அதனால்தான், நம் தெருவோர இட்லிக் கடையில் ஆரம்பித்து. பெரிய பன்னாட்டு நிறுவனங்கள்வரை அனைத்தும் தங்களது தரத்தில் கவனம் செலுத்துகின்றன. அதையே படிக்கட்டாகக் கொண்டு வெற்றியைப் பிடிக்கின்றன; தக்கவைத்துக்கொள் கின்றனISO 9001 என்பது உலக அளவில் உள்ள மிகப்பெரிய நிறு வனங்கள் தங்களது தரத்தை உறுதி செய்வதற்காகக் கடைப், பிடிக்கும் வெற்றிச் சூத்திரம். ஒரு நிறுவனம் இந்த அடை யாளத்தைப் பெற்றுவிட்டது என்றால், அவர்கள் ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் தரமாகவும் செயல்படுகிறார்கள் என்று அர்த்தம்.அந்தத் தரம் நமக்கும் சாத்தியப்படுமா? அதை நோக்கி நாம் பயணம் செய்வது எப்படி? இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் ? அதன்மூலம் நம் நிறுவனத்தின் வளர்ச்சியை எப்படி உறுதி செய்வது ? தனிப் பட்டமுறையில் நம்முடைய முன்னேற்றத்துக்கும் இந்தத் தரக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி வளரமுடியுமா... இவை அனைத்தையும் தெள்ளத்தெளிவான மொழியில் எளிமையாகச் சொல்லித்தரும் புத்தகம் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :