English Grammar

ஆசிரியர்: தமிழ் பிரியன்

Category கல்வி
Publication Commercial Publication
FormatPaperback
Pages 176
First EditionJan 2015
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹48 $2    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

எதையுமே தாய்மொழி வாயிலாகக் கற்கும் போது அது - மனதில் எளிதில் பதிந்து விடும். எனவே தான் இந்நூலில் கூட ஆகக் இலக்கணத்தைத் தமிழ் மொழி மூலம் எளிதாக விளக்கியுள்ளேன். எடுத்துக்காட்டாக 'எழுத்து' என்பதை ஆங்கிலத்தில் 'Letter என்றும், 'சொல்' என்றால் ஆங்கிலத்தில் Word' என்றும் அவற்றைப்பற்றிய இன்னும் பல செய்திகளையும் தமிழில் விளக்கியுள்ளேன். இந்நூலானது தமிழ் மூலம் ஆங்கில இலக்கணத்தைப் பிழையில்லாமல், தெளிவாகக் கற்றுக்கொள்வதற்குப் பெருந்தலை புரியும். இந்நூல் பள்ளி, கல்லூரி மாணவமாணவியாக்கு மட்டுமல்லாமல், ஆங்கில இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள விரும்பும் ஆர்வலர்களுக்கும் போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கும் கூட மிகச் சிறந்த வழிகாட்டியாகப் பயன்படும்.
இந்நூலில் இடம் பெற்றிருக்கும் எடுத்துக்காட்டுகள் கூட (Examples) மிகவும் எளிமையான, அளைவாககும் தெரிந்தவையாகவே இடம் பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :