30 நாட்களில் தெலுங்கு பாஷை

ஆசிரியர்: நா.சு.ரா.கணாத்தே

Category கல்வி
Publication பாலாஜி பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 160
38th EditionJan 2016
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹45 $2    You Save ₹4
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி என்ற பிற மொழிகள் மூலம் தமிழைக் கற்பதற்குச் சில நல்ல நூல்களை பாலாஜி பதிப்பகத்தார் வெளியிட்டிருப்பது அறிஞர் அறிந்த விஷயம். இந்தத் தொடரில் தமிழ் மூலமும் ஆங்கிலத்தின் மூலமும் இஹிந்தி கற்பதற்காக இரு நூல்களை ஆக்கித்தந்துள்ளேன். தமிழர்கள் தமிழ் மொழி மூலம் தெலுங்கு கற்பதற்கேற்ப ஒரு நூலையும் ஆக்கித் தர வேண்டுமென்று இவர்கள் கேட்டுக் கொண்டபடியால் இந்நூலையும் இயற்றித் தந்துள்ளேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :