1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்

ஆசிரியர்: பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்

Category வரலாறு
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaper back
Pages 346
First EditionApr 2015
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹200 $8.75    You Save ₹2
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

பன்மொழிப் புலவர் - பேரறிஞர் க.அப்பாத்துரையார் அவர்களை தமிழ்கூறும் நல்லுலகம் நன்கு அறியும். அவர் எழுதிய பல வரலாற்று ஆய்வு நூல்கள் அனைத்து அறிஞர்களாலும் போற்றிப் பாராட்டப்பட்டவையாகும். இன்னும் தமிழர் அறியவேண்டிய சில நூல்கள் தமிழர்தம் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த நூல்கள் ஆங்கில மொழியில் ஆய்வாளர்களால் எழுதப்பெற்றுப் பதிப்பிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் சிலவற்றை தமிழறிந்த மக்களுக்குத் தமிழ் மொழியால் தரவேண்டும் என்ற சிறந்த நோக்கத்தோடு அறிஞர் திரு.அப்பாத்துரையார் அவர்கள் திரு வி.கனகசபை அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை மிகச்சிறப்பாக தமிழில் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் என்ற பெயரில் நூலாக்கி உள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :