1666 பொது அறிவு வினாடி-வினா

ஆசிரியர்: எடையூர் சிவமதி

Category பொது அறிவு
Publication அருணா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 176
First EditionJan 2006
15th EditionMay 2017
ISBN978-81-903492-0-8
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$1.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

மதுரை நிஜ நாடக இயக்கத்தினராலும் தஞ்சை ஒத்திகை நாடகக் குழுவினராலும் நிகழ்த்தப்பட்ட மூன்று நாடகங்களின் தொகுப்பான இந்நூலை முனைவர் மு. இராமசுவாமி அவர்களும் அவருடைய துணைவியார் முனைவர் செண்பகம் இராமசுவாமி அவர்களும் இணைந்து ஆக்கித் தந்துள்ளனர். கதை சொல்லிகள் மூலம் கதாபாத்திரங்களைத் தத்ரூபமாக நடித்துக் காட்டி, பொதுமக்கள் பார்த்து ரசித்துப் பாராட்டிய நாடகங்கள் எழுத்து வடிவில் நூலாக்கம் பெற்றுள்ளது. நடிப்பு நாடகம் நேரில் கண்டு ரசிப்பது. படிப்பு நாடகம் உணர்ந்து ரசிப்பது. காட்சி அமைப்புகள், கதாபாத்திரப் படைப்பு, உரையாடல், பாடல்கள் எல்லாமே கச்சிதமாக அமைந்து படிப்பவர் மனதில் ரசனையோடு பதிவாகிவிடும் தன்மை மிக்கது.

உங்கள் கருத்துக்களை பகிர :