108 ராஜ யோக ஜாதகங்கள்

ஆசிரியர்: ஜோதிட தென்றல் S.அன்பழகன்

Category ஜோதிடம்
Publication அன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியா
Formatpapper back
Pages 320
First EditionFeb 2018
ISBN978-81-932221-6-4
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹290 $12.5    You Save ₹8
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

நவீன வேத ஜோதிடம் என்கிற ஜோதிட காப்பியம் 2015 அன்று வெளியாகியது. இந்த மாபெரும் ஜோதிட நூலில் ஜோதிடத்தின் விதிகளை விளக்கி ஜாதகம் கணிப்பது முதல் ஜாதகப் பலன்கள் பார்க்கும் வரை விவரிக்கும் பேராசானாக திகழ்கின்றது. நவக்கிரஹங்கள் நல்கும் ராஜ யோகங்கள் என்கிற நூல் 2017 டிசம்பர் மாதம் வெளியாகியுள்ளது. இந்த நுால் மிகவும் எளிய முறையில் ஜாதகப் பலன்கள் பார்ப்பது என்கிற கலையை மிகவும் நுட்பமாக விளக்கியுள்ளது. இந்த மூன்று நூல்களிலும் சுமார் 300 எடுத்துக்காட்டு ஜாதகங்கள் காட்டி விஸ்தாரமாக விளக்கியுள்ளோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :