ஸ்வர்ண வேட்கை

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Pack
Pages 224
First EditionMar 2019
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹160 $7    You Save ₹4
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

உலகம் விசித்திரமானது. ஏதேனும் ஒரு இயக்கம் ஒரு பக்கம் நடக்க, அதற்கு எதிர்விளைவாகவும், பக்கவிளைவாகவும், மேல் விளைவாகவும், கீழ் விளைவாகவும், பின் தொடர்ச்சியாகவும் பல விளைவுகள் ஏற்படும். ஒன்றின் அசைவில் ஆயிரம் அசைவு வரும். அந்த ஆயிரம் அசைவுகளில் பல்லாயிரக்கணக்கான அசைவுகள் வரும். அந்த பல்லாயிரக்கணக்கான அசைவுகளில் பல லட்சம் வரும். எனவே நீ ஏன் அப்படி அசைகிறாய் என்று எவரும் எவரையும் காட்டி விடலாகாது. ஏனென்றால் எல்லா அசைவும் எதிரொலிப்பே.

உங்கள் கருத்துக்களை பகிர :