வென்வேல் சென்னி முத்தொகுதி - 3

ஆசிரியர்: சி.வெற்றிவேல்

Category சரித்திரநாவல்கள்
Publication வானதி பதிப்பகம்
FormatPaper back
Pages 1056
First EditionDec 2018
Weight1.64 kgs
Dimensions (H) 23 x (W) 15 x (D) 7 cms
₹850 $36.5    You Save ₹25
(3% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இதுவரை எழுதப்படாத மௌரியப் பேரரசன் சாம்ராட் அசோகனுக்கும், தமிழகத்தின் மூவேந்தர்களுக்கும் கி.மு. 261ல் நடைபெற்று பெரும் போரே வென்வேல் சென்னி புதினம். மெளரியரின் தமிழகப் படையெடுப்பிற்கும், மூவேந்தர்கள் மற்றும் வேர்கள் சேர்ந்த மொழிபெயர் தேயத்தில் நிலைநிறுத்தியிருந்த தமிழக் கூட்டுப் படைகள் மெளரியரைத் தடுத்து நிறுத்து பெரும் போருக்கும் வரலாற்றில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.கலிங்கப் போர் நடைபெற்ற பிறகு ஒன்றரை ஆண்டு காலம் கழித்தே அசோகன் தனது 'தம்மா' மதக் கொள்கையை அறிவித்தான், அசோகன் கலிங்கப் போரை முன்னெடுத்தது மதக் அவனது பௌத்த மதமாற்றம் நடைபெறும் வரை இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் நடைவர் பெரும் போரே "வென்வேல் சென்னி புதினம்.சாம்ராட் அசோகன் மற்றும் கரிகாலன் புகழினால் வரலாற்றின் சுவடுகளிலிருந்து மறைந்து போன தமிழர்களின் வீர வரலாறே "வென்வேல் சென்னி".

உங்கள் கருத்துக்களை பகிர :