வித்தியாசமான வறுவல்,பச்சடி,சாஸ் வகைகள் ஊறுகாய்,வற்றல் வகைகள் இணைந்தது

ஆசிரியர்: பவர்ரைட்டர் ஜவ்வைஇஜெட்

Category சமையல்
Publication முஜீப் இண்டியா கிரியேஷன்
FormatPaper back
Pages 112
First EditionJan 2015
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹45 $2    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இதுவரை நான் வெளியிட்ட சமையல் புத்தகங்களிலேயே இது உதவும் வித்தியாசமானது. மேலும் வறுவல், பச்சடி, சாஸ், ஊறுகாய் கற்றல் வகைகள் என்று, எச்சில் ஊறவைக்கும், அனைத்து விசயங்களும் ஒன்றாய் அடங்கியிருப்பது இதன் சிறப்பம்சமாகும். அதிலும் குறிப்பாக விதவிதமான, சைனீஸ் சாஸ் வகைகளை உள்ளடக்கியிருப்பது, அனைவருக்கும் பயன் தரும் விஷயமாகும். அத்தோடு, சமையல் கலையிலேயே, நாக்கை தாளம் போட வைப்பது வறுவல், பச்சடி, சாஸ் மற்றும் ஊறுகாய், வற்றல் வகைகளே என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், அதை இன்னும் ருசி படுத்தி சொல்லியிருப்பது, எங்களுக்கே உரிய தனி பணியென்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, பச்சடி வகைகள் அனைத்தையும் இயற்கை உணவுமுறைகளை மையப்படுத்தி, பவர்ரைட்டர் ஜவ்வை இஜெட் எழுதியிருக்கின்றார். மேலும், ஊறுகாய் ஆற்றல் மற்றும் வறுவல் வகைகளையும், பவர்ரைட்டர், ஆரோக்கியக் கேடுகள் வராமல் சொல்லியிருப்பது பாராட்டுக்குரிய விஷயமாகும். அத்தோடு, இதில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு சமையல் குறிப்புகளும், நேரடியாக, நாங்களே வீட்டில் சமைத்து, ருசித்து அனுபவித்ததாகும். ஆகவே, சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு குறிப்புகளிலும், தவறான அணுகுமுறைகளோ அல்லது ஆரோக்கியக் குறைவான செய்முறைகளோ ஏதும் இல்லை. அந்தளவுக்கு, இப்புத்தகத்தில், வறுவல், பச்சடி, சாஸ் மற்றும் ஊறுகாய், வற்றல் வகைகள் வகைப்படுத்தி, யதார்த்தமாய் சொல்லப்பட்டிருக்கின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :